Tuesday, March 18, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - பத்தாம் நாள் உற்சவம்

கல்யாண விரத நாளான "பங்குனி உத்திர" நன்னாளான இன்று அதிகாலை நடராஜர் தரிசனம். பின் மஹா அபிஷேகம், உச்சிக் காலம் தீர்த்தவாரி, அம்மையப்பர் திருக்கல்யாணம், கைலாய பர்வத வாகன திருவீதி உலா, கொடியிறக்கம் என்று அடுத்த நாள் அதிகாலை வரை உற்சவம்தான்.




ஆனந்த நடராசர் தரிசனம்


மீனாக்ஷி திருக்கல்யாணம்



வேங்கீஸ்வரம் திருக்கல்யாணம்




விநாயகப் பெருமான்




சாந்த நாயகி அம்பாள்


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவித அலங்காரம் பஞ்ச மூர்த்திகளுக்கு.






வேங்கீஸ்வரர் திருக்கல்யாணக் கோலம்








கனிப் பந்தலில் அம்மையபப்ர் திருக்கல்யாணம்


















எத்தனை அழகு எம் சுந்தரேஸ்வரர்



திருக்கல்யாணம் முடிந்த பின்
கைலாய வாகன சேவை






முருகர்












தங்கையை கன்னிகாதானம் செய்துதர



வந்த அழகம்பெருமாள்






சண்டிகேஸ்வரர்


















நாளைய உற்சவம்:(பதினொன்றாம் நாள்)

திருமயிலை:



காலை : உமா மகேஸ்வரர் காட்சி.




இரவு. பந்தம் பறி விழா.











திருவான்மியூர்:




மாலை: அருள்மிகு சந்திர சேகரர் தெப்ப விழா.



இரவு: வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா.




அதிகாலை: அருள்மிகு தியாகராஜர் அருள்மிகு திரிபுர சுந்தரி அம்மனுக்கு அருளல் பந்தம்பரி 18 திருநடன - பெருஞ்சிறப்பு விழா




வேங்கீஸ்வரம்:




காலை : துவஜாவரோகணம் (கொடியிறக்கம்).





மாலை : புஷ்பப் பல்லக்கு பவனி .







திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்



இருஞ் சாக்கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்



கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்



பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!




திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்




நன்றான னபுகழால் மிகுஞானசம் பந்தனுரை




சென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூரதன்மேல்




குன்றாது ஏத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.




*******


one fan of this blog is
http://home-theater-brasil.blogspot.com.










































































































































2 Comments:

Anonymous Anonymous said...

அருமையான திருக்ககல்யாண கோலங்கள், நன்றி கைலாஷி அவ்ர்களே.

March 21, 2008 at 12:47 AM  
Blogger S.Muruganandam said...

நன்றி ananymous அவர்களே, தங்கள் பெயரையும் வெளியிடலாமே.

March 21, 2008 at 1:59 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home