Sunday, March 16, 2008

பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஆறாம் நாள் உற்சவம்

ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள்

நாடி அர்சித்த நாயகி, கேட்ட வரம் அளிக்கும் அன்னை

மயிலாபுரி கற்பகம்.


சிங்கார வேலவர்

திருவான்மியூர் சந்திரசேகரர்

முருகர்


வேங்கீஸ்வரர்



யானை வாகன சேவை



நாளைய உற்சவம்:(ஏழாம் நாள்)


திருமயிலை:


காலை : பஞ்ச மூர்த்திகள் திருத்தேரோட்டம்.
மாலை: தேரிலிருந்து இறைவன் திருக்கோவிலுக்கு எழுந்தருளல்.


பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.


திருவான்மியூர்:


காலை: அருள்மிகு சந்திரசேகரர் தேர்த் திருவிழா பிரம்மனுக்கு காட்சி அருளல்.


மாலை: அருள்மிகு சந்திர சேகரர் சத்யகிரி விமானம்.


இரவு: அருள்மிகு தியாகராஜர் 7ம் திருபவனி.



வேங்கீஸ்வரம்:


காலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் திருத்தேரோட்டம்.


மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் தேரிலிருந்து திருக்கோவிலுக்கு எழுந்தருளல். பஞ்சமூர்த்திகள் பவனி.



திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்


கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்


அடலானேறூரும் அடிகள் அடிபரவி


நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!




திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
நீதி நின்னையலால் நெறியாதும் நினைந்தறியேன்


ஓதீ நான்மறைகள் மறையோன்தலை ஒன்றினையும்


சேதீ சேதமில்லாத் திருவான்மியூர் உறையும்


ஆதீ உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.


*******


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home