பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - மூன்றாம் நாள் உற்சவம்
2005
2004
2003
திருவான்மியூர் அதிகார நந்தி சேவை (2007)
முருகர்
அதிகார நந்தி வாகனத்தில் சந்திர சேகரர் அருட்காட்சி
ஸ்ரீ விநாயகப்பெருமான்
கயிலையே மயிலை எனப்படும் திருமயிலையில்
Lord Singaravelavr on Gandahrvan (celestial)Mount
கந்தருவன் வாகனத்தில் சிங்கார வேலவர்
oddess Karpagavalli on Gandaharvi (celestial) Mount
அம்மை கற்பகவல்லி
நாளைய உற்சவம்:(நான்காம் நாள்)
திருமயிலை:
காலை :
கபாலீஸ்வரர் : புருஷா மிருக வாகனம்.
கற்பகாம்பாள் : சிம்ம வாகனம்.
சிங்கார வேலவர்: புலி வாகனம்.
மாலை : கபாலீஸ்வரர் நாக வாகனம், கற்பகாம்பாள் காமதேனு வாகனம், சிங்கார வேலவர் ஆடு வாகனம்.
திருவான்மியூர்:
காலை: அருள்மிகு சந்திரசேகரர் பிருங்கி முனிவருக்கு திருக்காட்சியருளல்.
மாலை: அருள்மிகு சந்திர சேகரர் நாக வாகனத்தில் திருக்காட்சியருளல்.
இரவு: அருள்மிகு தியாகராஜர் 4ம் திருபவனி சந்திரனுக்கு அருளல்.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, வெள்ளி நாக வாகனம்.
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மருகில்
துளக்கில் கபாலீச்சர த்தான்தொல் கார்த்திகை நாள்
தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
கையார்வெண்மழுவா கனல் போல்திருமேனியனே
மையார் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூர்உறையும்
ஐயா உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*********
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home