பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் நிறைவு
இந்த பதிவுடன் பங்குனிப்ப்பெருவிழாப் பதிவுகள் நிறைவடைகின்றது. அடுதது சித்திரைப் பெருவிழா காட்சிகளுடன் சந்திக்கின்றேன், வந்து தரிசித்த்வர்களுக்கு நன்றி.
அடியேனை Blogக்கிற்கு அறிமுகம் செய்து Unicode, தேன் கூடு ஆகியவற்றுக்கு அறிமுகம் செய்த திரு சிவமுருகன் வந்து இந்த தொடரில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கின்றார். அவருக்கு நன்றி.
அடியேனை Blogக்கிற்கு அறிமுகம் செய்து Unicode, தேன் கூடு ஆகியவற்றுக்கு அறிமுகம் செய்த திரு சிவமுருகன் வந்து இந்த தொடரில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கின்றார். அவருக்கு நன்றி.
வேங்கீஸ்வரம் புஷ்ப பல்லக்கு
திருமயிலாப்பூர் பதிகம் கடைகாப்பு
கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்
வானசம் பந்தவத் தவரோடும் வாழ்வாரே.
திருசிற்றம்பலம்
2 Comments:
அருமையான தகவலோடு, பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.
மிகவும் நன்றி சிவ முருகன் அவர்களே. யுனிகோட், தமிழ் மணம் ஆகியவற்றுக்கு அடியேனுக்கு அறிமுகம் செய்து வைத்த ஆசான் தாங்கள். தாங்களே வந்து பின்னூட்டம் இட்டது வாழ்த்துவது போல் உள்ளது. மிகுந்த நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home