திருமயிலை கபாலீச்சுரம் 5




அறுபத்து மூவர் திருவிழா
திருமயிலையில் நடைபெற்று வரும் பங்குனிப்பெருவிழாவின் மகுடமான அறுபத்து மூவர் திருவிழா எட்டாம் நாள் திருவிழாவாகிய இன்றைய மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள்.குறிப்பாக Logan ஐயா அவர்களின் நேயர் விருப்பமாக இப்பதிவு படங்களுடன் மட்டுமே இப்போது பதிவிடப்படுகின்றது.
Labels: அங்கம் பூம்பாவை, அறுபத்து மூவர் திருவிழா. நாயன்மார்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home