
The Great evening spectacle of Arupathu Moovar fetival.
(The temple tower of Velliswarar temple)
அறுபத்து மூவர் இரம்மியமான
மாலை தரிசனம்
(வெள்ளீஸ்வரர் விமானம்)

அறுபத்து மூவரில் நால்வர்(9 )

அறுபத்து மூவரில் நால்வர்(8 )

அறுபத்து மூவரில் நால்வர்(7 )

அறுபத்து மூவரில் நால்வர்(6 )

அறுபத்து மூவரில் நால்வர்(5 )

அறுபத்து மூவரில் நால்வர்(4 )

அறுபத்து மூவரில் நால்வர்(3 )

அறுபத்து மூவரில் நால்வர்(2)

அறுபத்து மூவரில் நால்வர்(1 )
Thirugnana Sambabdar who turned ashes into a lady.
பதிகம் பாடி என்பைப் பெண்ணாக்கிய
ஆளுடையப் பிள்ளை
திருஞான சம்பந்தர்
பூம்பாவையின் தந்தை சிவநேசர் Sivanesar father of Angam Poompavai
என்பாயிருந்து பெண்ணான அங்கம் பூம்பாவை
Angam Poompavai
The lady who came out of Ashes by the Lord's Grace
Sri Ganesha leading the Arupathu Moovar
அறுபத்து மூவர் திருவிழாவில் முதலில்
முழுமுதற் கடவுள் விநாயகர்
நாளைய உற்சவம்:(ஒன்பதாம் நாள்)திருமயிலை:
காலை : பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா.
மாலை: 6 மணியளவில் இறைவன் இரவலர் கோல(பிக்ஷாடணர்) விழா .
இரவு. பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.
திருவான்மியூர்:
மதியம்: அருள்மிகு கல்யாண சுந்த்ரர் திருக்கலயாணம். விமானக்காட்சி
இரவு: அகத்தியருக்கு திருமணக் காட்சி, வன்னிமரக் காட்சி, அருள்மிகு தியாகராஜர் விதி உலா.
வேங்கீஸ்வரம்:
காலை : ஸ்ரீ சந்திரசேகரர் பவனி.
மாலை : ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் பவனி .
திருமயிலாப்பூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
தண்ணார் அரக்கன் தோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிஅலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள் தம் அட்டமி நாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்!
திருவான்மியூர் பதிகம்: திருஞான சம்பந்தர் அருளியது
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயதவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மியூர் உறையும்
அறிவே உன்னையல்லால் அடையாதுஎனது ஆதரவே.
*******